யாழில் கொடூரம்: இளம்பெண்ணை பலியெடுத்தது டிப்பர்!
தென்மராட்சி பகுதியில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
சற்று முன்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனங்கிளப்பில் இருந்த சங்குப்பிட்டி நோக்கி சென்ற டிப்பர் வாகனமே, மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியது.
விபத்தில் உயிரிழந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாயான மீரா (47-வயது) என்பவர் ஆவர்.












