கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!
அரசாங்கத்தினால் நாட்டில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன், நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள உள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளிற்கு மாணவர்கள் தைரியமாக செல்லவும் என கூறப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இன்று இடம்பெற்ற தரம் 5 புலமை பரீட்சை ஒன்று எவ்வித பிரச்சினையும் இன்றி சிறப்பாக இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.