Breaking News

உலகளாவிய தற்போதைய கொரோனா நிலைமை!

 


சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வருகின்றது.  வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒருவருடத்தை கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.88 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20.54 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.