Breaking News

இலங்கையில் மேலும் 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!



நாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 

இதனைடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 9 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 4 இலட்சத்து 51 ஆயிரத்து 742 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்,  தொற்றுக்கு உள்ளான 45 ஆயிரத்து 472 பேர் தொடர்ந்தும்  சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.