Breaking News

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் விடுதலை!

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நிபந்தனைகளின் அடிப்படையில்  விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ரியாஜ் பதியுதீன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.