சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்துப் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.