இன்றைய வானிலை நிலைமை... - THAMILKINGDOM இன்றைய வானிலை நிலைமை... - THAMILKINGDOM

 • Latest News

  இன்றைய வானிலை நிலைமை...

   


  மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

  பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

  அனுராதபுரம் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

  மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

  கொழும்பு - சிறிதளவில் மழை பெய்யும்

  காலி - சிறிதளவில் மழை பெய்யும்

  யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை

  கண்டி - பிரதானமாக சீரான வானிலை

  நுவரெலியா - பிரதானமாக சீரான வானிலை

  இரத்தினபுரி - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்

  திருகோணமலை - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

  மன்னார் - பிரதானமாக சீரான வானிலை
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இன்றைய வானிலை நிலைமை... Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top