பிரதமர் சற்றுமுன் வௌியிட்ட அறிவிப்பு! - THAMILKINGDOM பிரதமர் சற்றுமுன் வௌியிட்ட அறிவிப்பு! - THAMILKINGDOM

 • Latest News

  பிரதமர் சற்றுமுன் வௌியிட்ட அறிவிப்பு!  நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் பாராளுமன்றில் விசேட அறிக்கையொன்றை வௌியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

  எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது குறித்த அறிக்கையை வௌியிடவுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பிரதமர் சற்றுமுன் வௌியிட்ட அறிவிப்பு! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top