Breaking News

அனைத்து மருந்தகங்களும் நாளை மூடப்படும்!

 


நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்களை நாளை (09) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்துகளுக்கான தட்டுப்பாடு மற்றும் தற்போதைய போக்குவரத்து சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.