Breaking News

கோட்டாபய ராஜபக்ஷ குறித்து வௌியான தகவல்!

 


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தற்போதைய வௌிநாட்டு பயணங்களுக்கு அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அவர் தனது தனிப்பட்ட நிதியில் இருந்து குறித்த பயணங்களுக்கான செலவுகளை மேற்கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.