Breaking News

டைனோசர்களின் காலத்துக்கு முற்பட்ட ஜெல்லிமீன்கள் கண்டுபிடிப்பு

வட மேல் மாகாண பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் டைனோசர்களின் காலத்துக்கு முற்பட்ட ஜெல்லிமீன்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பூமியில் டைனோசர்களின் காலத்துக்கு முன்னர் பல மில்லியன் ஆண்டுகளாக கடல் நீரோட்டங்களில் அலைந்து திரிந்த ஜெல்லிமீன்கள் இவை என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

கடற்பிராந்தியத்தில் இதுவரை அறியப்படாத 10 வகையான மெல்லிய மற்றும் வெளிப்படையான கூடாரங்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மிதக்கும் காளான்களைப் போன்ற ஜெல்லிமீன்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.