Breaking News

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி !

 


இன்றையதினம்  (திங்கட்கிழமை) தங்கத்தின் விலையில் சிறிது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு தங்க வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தங்க நிலவரம் இதோ…..

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 674,908 ரூபா

24 கரட் தங்கம் (1 கிராம்) 23,810 ரூபாய்

24 கரட் தங்கம் (1 பவுண்) 190,500 ரூபாய்

22 கரட் தங்கம் (1 கிராம்) 21,830 ரூபாய்

22 கரட் தங்கம் (1 பவுண்) 174,650 ரூபாய்

21 கரட் தங்கம் (1 கிராம்) 20,840 ரூபாய்

21 கரட் தங்கம் (1 பவுண்) 166,700 ரூபாய்