ரணிலின் சர்வகட்சி மாநாடு - காரசாரமான விவாதம்
ரணிலின் சூழ்சியில் வீழ்ந்துகிடக்கும் தமிழ் கட்சிகள் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் முற்போக்கு முன்னணி தலைவர் மனோகணேசன் கலந்துகொண்ட காரசாரமான விவாதம்.
அண்மையில் ரணில் நடாத்திய சர்வகட்சி மாநாடு தொடர்பாகவும் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் சக்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற மின்னல் பதிவு.