மலேசியாவின் புதிய மன்னர் பதவியேற்பு!
மலேசியாவின் புதிய மன்னராக ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் பதவியேற்றுள்ளார்.
அதன்படி அவர் மலேசியாவின் 17வது மன்னராக இவர் தேர்ந்தெடுக்கப்படடுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாநில அந்தஸ்து வழங்கும் விழா இன்று (31) நடைபெற்றது. இதில் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மலேசியாவின் தெற்கு மாநிலத்தின் இரண்டாவது ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொருளாதாரத்தில் அதிக பங்காற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.