Breaking News

மயூரனின் இறுதி மணித்துளிகள் ..!! (காணொளி இணைப்பு)

4/29/2015
படத்தில் காணப்படும் அன்ரு சான் , மயூரன் சுகுமாறன் ஆகியோருக்கு இன்று மரண தண்டனை நிறைவே ற்றப்படவுள்ளது. இந்த விஷயம் அவர்களுக்கும் அவர்களத...Read More

மைத்திரியின் 100-நாள் ஆட்சியில் வடக்கு – ஒரு ஆய்வு

4/28/2015
100 நாள் திட்டம் குறித்த விமர்சனங்கள் கொழும்பைமைய ப்படுத்திக் காரசாரமாகப் பேசப்படு கின்றன. விமர்சி க்கப்படுகின்றன. வடக்கில வாழும் தமிழர...Read More

9 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு 215 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

4/28/2015
இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின்போது 19 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன. ...Read More

பசிலை விடுதலை செய்யகோரி அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல்

4/28/2015
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள...Read More

மயூரனின் இறுதி விருப்பங்கள்! (காணொளி இணைப்பு)

4/28/2015
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த அவுஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் சில மணித்தியாலங்களில் மரண தண்ட...Read More

மஹிந்தவின் கருத்து பிழையானது! பொதுபல சேனா

4/28/2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு தமது இயக்கமே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கொண்டுள்ள நிலைப்பாட்டு பிழையானது எ...Read More

இலங்கை கடலில் தங்கம், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்திய மீனவர்கள்!

4/28/2015
இந்திய மீனவர்கள் தங்கம், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி செல்வதால் இலங்கை கடலோர காவல்பட...Read More