Breaking News

அரசுடன் இணைந்து பயணிப்பதில் முரண்பாடு இல்லை - முதலமைச்சா்.!

3/23/2018
மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை யென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆனால் கண்ணை ...Read More

பழிவாங்கலை தவிர எதையும் செய்யவில்லை - மஹிந்த.!

3/23/2018
ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களிற்குள் அரசியல் பழிவாங்கலைத் தவிர, நாட்டிற்கு நன்மை ஏற்ப டுத்துகின்ற ச...Read More

எசமானைக் கொல்ல காத்திருந்த கொடூர பாம்பு - அதிர்ச்சிக் காணொளி!

3/23/2018
இந்தியாவில் பாம்பு வித்தைக்காரர் ஒருவரை அவரது மலைப்பாம்பு அகோர மாக கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் முன்ன...Read More

ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறலை குற்றவியல் நீதிமன்றிடம் கையளியுங்கள்.! (காணொளி)

3/23/2018
ஸ்ரீலங்காவின் குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்த வேண்டுமானால் அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் அல்லது அதற்கான விசேட ச...Read More

பொறுப்புக்கூறும் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசை நம்ப முடியாது - சிவாஜிலிங்கம்.!

3/23/2018
பொறுப்புக்கூறும் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை இனிமேலும் நம்ப முடியாதென தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர...Read More

ஐ.நா பரிந்துரைகளை ஏற்க முடியாதென குற்றம் சுமத்தியுள்ளாா் - பொன்சேகா

3/23/2018
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் அனை த்தை யும் ஏற்றுக்கொள்ள முடியாதென ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிராந்திய அபிவி ருத்தி அமை...Read More

பாகிஸ்தானில் ஜனாதிபதி மைத்திரிக்கு கௌரவ வரவேற்பு.!

3/23/2018
பாகிஸ்தான் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனினால் விடுக்க ப்பட்ட விசேட உ...Read More

அச்சுறுத்தல் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு

3/23/2018
யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் கடித மொன்றை எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடல மாக மீட்க...Read More