Breaking News

ஜனாதிபதி வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு கிளிநொச்சி வருவது சிறப்பென - நிர்மலநாதன்

6/08/2018
வடக்கில் இடம்பெற்ற யுத்தமானது அரசியல் இலக்கினை கொண்டதாகும். ஆகவே யுத்தத்தின் காரணம் காட்டி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள அரச...Read More

சில மணி நேரத்தில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை.!

6/08/2018
பிறந்த குழந்தை இறந்து விட்டதாக நினைத்து அடக்கம் செய்த பின்னர் பரி சோதனைக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட வேலையில் குழந்தை உயி ருடன் இருந்த...Read More

சமஷ்டி அமுல்படுத்தப்பட்டால் நாட்டுக்குள் முதலீடுகள் குவியும் - முதலமைச்சர்.!

6/08/2018
நாட்டில் சமஷ்டி முறை அமுல் படுத்தப்பட்டால், புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் நாட்டுக்குள் குவியும் என்பதை திடமாக நம்பலாம் என வட மாகாண முதல...Read More

ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதே ஒரே நோக்கமா?

6/08/2018
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றப் பதவிகளைத் தமதாக் கிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இலக்கு என்ன என்பதை அவசரமாக ஆராய...Read More

வடமாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடத் தயார் என்கிறாா் - மாவை.!

6/08/2018
வடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவ தற்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரு மான மாவை சேனாதிர...Read More

தேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க யாருடனும் அணி சேர்வதாக - மஹிந்த.!

6/08/2018
தங்களுடன் இணைந்து கொள்ள வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்காமல் இருப்பதற்கு தன்னால் முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெர...Read More

காணாமல் போனோர் அலுவலகத்தை நாடிய மஹிந்த அணி.!

6/08/2018
போரை முடிவுக்குகொண்டுவந்த படையினரை பழிவாங்குவதற்காகவே OMP என்ற காணாமல்போனோர் அலுவலகத்தை ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கம் அமை...Read More

பிரபாகரன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? கொதித்தெழுந்த தமிழ் மக்கள்!

6/08/2018
யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திரு விழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சி யையும் ஏற...Read More