மகிந்தவுடன் எந்த தொடர்பும் இல்லை -தமிழர்களுக்கு உதவுவதே தமது நோக்கம் - THAMILKINGDOM மகிந்தவுடன் எந்த தொடர்பும் இல்லை -தமிழர்களுக்கு உதவுவதே தமது நோக்கம் - THAMILKINGDOM
 • Latest News

  மகிந்தவுடன் எந்த தொடர்பும் இல்லை -தமிழர்களுக்கு உதவுவதே தமது நோக்கம்


  கத்தி படத்தை சுமார் 65 அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.
  இதற்கு முக்கிய காரணமாக இப்படத்தை  லைகா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார் என்பது தான்.
  ஆனால் இதை முற்றிலுமாக மறுத்த அவர், நேற்றய தினம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
  இதில் பேசிய இவர் ‘‘கத்தி படத்தை ராஜபக்ஷே தயாரிக்க வேண்டிய அவசியமே இல்லை. மேலும் கத்தி படத்தின் பட்ஜெட்டிற்கு என் 2 நாள் வருமானமே போதும் எனவும் தெரிவித்தார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மகிந்தவுடன் எந்த தொடர்பும் இல்லை -தமிழர்களுக்கு உதவுவதே தமது நோக்கம் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top