நைஜீரியாவில் குண்டு வெடிப்பு
நைஜீரியாவின் வடகிழக்கு நகரான மைடுகியுரியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இதில் குறைந்தது 16 பேர் பலியாகினர்.மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.10 வயதான சிறுமி ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.தாக்குதலுக்கு இன்னும் எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.
எனினும் இதனை போக்கோ ஹராம் தீவிரவாதிகளே மேற்கொண்டிருப்பர் என்று, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.








