மீண்டும் தள்ளி போனது என்னை அறிந்தால்
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள என்னை அறிந்தால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்ப்பர்க்கப்பட்டது .
ஆனால் படத்தில் சில டெக் நிக்கல் வேலைகள் இருந்ததால் ஜனவரி 29 அன்று ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்தது .ஆனால் தற்போது படம் சொன்ன தேதியில் வரவில்லையாம் , பிப்ரவரி 5 ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என செய்தி வந்துள்ளது .








