Breaking News

க.பொ.த சா/த பெறுபேறுகள் வெளியாகின

2014ஆம் ஆண்டு கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

குறித்த பரீட்சை முடிவுகளை www.doenets.lk அல்லது http://results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பார்வையிடலாம் என்றும் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.