‪அப்துல்கலாமிற்கு யாழில் அனுதாபம் தெரிவிக்கலாம்‬ - THAMILKINGDOM ‪அப்துல்கலாமிற்கு யாழில் அனுதாபம் தெரிவிக்கலாம்‬ - THAMILKINGDOM

  • Latest News

    ‪அப்துல்கலாமிற்கு யாழில் அனுதாபம் தெரிவிக்கலாம்‬

    நேற்று முன்தினம் காலமாகிய இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பா ணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் அனுதாபப் புத்தகம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

    அவரின் மீது அன்புகொண்டவர்கள் அப்புத்தகத்தில் தங்களது அனுதாபங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இந்தியத் துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது.


     தூதரகத்தின் முகவரி

    Consulate General of India,
    14 Maruthady Lane, Nallur, 
    Jaffna
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ‪அப்துல்கலாமிற்கு யாழில் அனுதாபம் தெரிவிக்கலாம்‬ Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top