Breaking News

தாய்லாந்தில் விபத்து - இலங்கையர்கள் உட்பட 22 பேர் காயம்

தாய்லாந்தின் போதரம் (Photharam) பகுதியில் சுற்றுலா வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதில் இலங்கையர்கள் உள்ளிட்ட 22 பேர் காயமடைந்துள்ளனர். எதுஎவ்வாறு இருப்பினும் இதனால் இலங்கையர்களுக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாக தாய்லாந்தின் இலங்கைக்கான தூதுவராலயம் குறிப்பிட்டுள்ளது.