தேர்தல் வேண்டும் : தலை கீழாக நின்று ஆர்ப்பாட்டம் - THAMILKINGDOM தேர்தல் வேண்டும் : தலை கீழாக நின்று ஆர்ப்பாட்டம் - THAMILKINGDOM
  • Latest News

    தேர்தல் வேண்டும் : தலை கீழாக நின்று ஆர்ப்பாட்டம்



    உள்ளுராட்சி சபை தேர்தலை உடனடியாக நடாத்துமாறு கோரிக்கை அம்பகமுவ முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தலை கீழாக நின்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்.

    அம்பகமுவ பிரதேச சபையின் தலைமை காரியாலயத்தின் முன்பாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: தேர்தல் வேண்டும் : தலை கீழாக நின்று ஆர்ப்பாட்டம் Rating: 5 Reviewed By: Tamilkingdom
    Scroll to Top