ரஜனிக்கு தத்து தந்தாயான இந்த கல்யாணசுந்தரம் யார்? (முழுமையான விபரம்)
செய்து வருபவர், 30 வருடங்களாக நூலக பொறுப்பாளராக இருந்து, உலகத்திலே தனது வாழ்நாளில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் இல்லாதவர்களுக்கு ஒதுக்கும் ஒரே நபர் இவர் மட்டும் தான். தன் தேவைக்காக உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை செய்து வருகிறார்.
இவரது செயல் முன்னாள் அமெரிக்க அதிபரின் கவனத்திற்கு வரவே அவரது இந்திய விஜயத்தில் அவர் சந்திக்க விரும்பிய பிரத்தியேக நபர்கள் இருவரில் ஒன்று அப்துல் கலாம் மற்றயவர் இந்த கல்யாணசுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை பாராட்டும் வகையில் ஒரு அமெரிக்க அமைப்பு, இவர்க்கு "மேன் ஆப் மில்லினியம்" பட்டம் கொடுத்தனர். மற்றும் 30 கோடி அன்பளிப்பு அளித்தனர். அதையும் வழக்கம் போல் அநாதை இல்லத்திற்கு கொடுத்து விட்டார்.
இவர்
* நூலக அறிவியல் பாடப் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றவர்.
* மத்திய அரசின் சிறந்த நூலகப் பொறுப்பாளர் விருது பெற்றவர்.
* உலகத்தின் தலை சிறந்த பத்து நூலக பொறுப்பாளர்களில் இவரும் ஒருவர்.
இப்படிப்பட்ட தமிழனை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும், அதுவும் சிலருக்கு ரஜினிகாந்த் அவர்கள் இவரை தன் தத்து தந்தையாய் அறிவித்த பிறகே தெரியும். இப்படிப்பட்ட உள்ளம் கொண்ட இவரை பாராட்டி ஊக்குவிப்போம்
இவரது வாழ்க்கை வரலாறு மூன்று பாகமாக வெளிவந்தது அவை உங்கள் பார்வைக்காக
எவ்வாறு ரஜனிகாந்திற்கு தந்தையாக மாறினார்
மேலும் சில பதிவுகள்
முன்னைய சாதனையாளர் பதிவுகள்
















