Breaking News

கல்லடி பாலத்து அருகாமையில் ஔவையார் சிலை திறந்துவைப்பு

மட்டக்களப்பு மண்ணில் தங்களது 40 வருட காலம் வர்த்தகத்தில் காலெடுத்து வைக்கும் முகமாக நேற்று மட்டக்களப்பு மண்ணில் வேல்முருகன் குடும்பத்தினரால் ஔவையாருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.


இந்த சிலையானது மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.