Breaking News

இந்தியாவில் ரயில் விபத்து; 45 பேர் பலி

பாட்னா -இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

இருப்பினும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கான்பூர் அருகே பொக்ரயான் என்ற இடத்தில் இந்த ரயில் இன்று அதிகாலையில் தடம் புரண்டது. அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன.