Breaking News

வெளியாகியது “இருளுக்குள் இதயபூமி“ (ஆவணப்படம் உள்ளே)


சங்களப் பேரினவாதிகளால் அபகரிக்கப்பட்டுவரும் எல்லையோர கிராமங்களின் வரலாற்றையும் தற்போதைய நிலைமைகளையும் மையப்படுத்தி வெளியாகிய இருளுக்குள் இதயபூமி ஆவணப்படம் வெளியாகியுள்ளது.


இதனை யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் ஜெராவின் நெறியாழ்கையில் யாழ் ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்புடன் இது வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்