Breaking News

விடைகொடு எங்கள் நாடே ... ஈழப் பாடலை பாடி அசத்திய தாயக சிறுமி(காணொளி)


விடைகொடு எங்கள் நாடே என்ற பாடலை பாடி
அனைவரது பாராட்டையும் பெற்றார் ஈழத்திலிருந்து இந்தியா சென்ற தாயக சிறுமியான டிசாதனா. 

தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் பாடகர்களுக்கிடையேயான போட்டியில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நிகழ்ச்சியில் ஈழத்து பாடலான விடைகொடு எங்கள் நாடே என்ற பாடலை பாடி பார்வையாளர்களின் கண்ணீர் வரவழைத்தார் சிறுமி சாதனா.



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்