மின்தடை : திருத்தப்பணிகளில் தாமதம் ஏற்படலாம் - மின்சார சபை ! - THAMILKINGDOM மின்தடை : திருத்தப்பணிகளில் தாமதம் ஏற்படலாம் - மின்சார சபை ! - THAMILKINGDOM

 • Latest News

  மின்தடை : திருத்தப்பணிகளில் தாமதம் ஏற்படலாம் - மின்சார சபை !

  மின்தடை ஏற்பட்டுள்ள இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள திருத்தப்பணி களில் தாமதமாகலாமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

  நாட்டில் ஏற்றபட்ட கடும் காற்றுடன் கூடிய சீரற்ற கால நிலையையடுத்து மரங்கள் முறிந்து மின்சாரக்கம்ப ங்கள் மற்றும் மின்சார இணைப்பு வய ர்கள் மீது விழுந்துள்ளதால் நாட்டின் பல பாகங்களில் மின்சாரம் தடைப்ப ட்டுள்ளது.

  மின்சாரம் தடைப்பட்டுள்ள கொழும்பு, மாத்தறை, காலி, பதுளை மற்றும் களு த்துறை மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள மின்சாரத்தை மீள வழங்குவதில் தாமத மேற்பட வாய்ப்புகள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரி வித்துள்ளது. 

  நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினால் குறித்த மின்சார மீள் இணை ப்பு பணிகள் தாமதமடைந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மின்தடை : திருத்தப்பணிகளில் தாமதம் ஏற்படலாம் - மின்சார சபை ! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top