Breaking News

விடுதலை புலிகளை இலங்கையில் மீளுருவாக்க வேண்டிய தேவை என்ன?

விடுதலைப் புலிகள் பற்றிய செய்திகள் தற்பொழுது அடிக்கடி இலங்கை ஊட கங்களில் பேசப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகள் இலங்கையில் செயற்பட ஆரம்பித்து விட்டார்களோ என்கிற தோற்றப்பாட்டை ஏற்படுத் தும் படியான செயற்பாடுகள் வடக் கில் சிறிலங்கா அரச படைகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு காரணம் என்ன?  பிரதான செய்தி அறிக்கையில் வெளியான ஆய்வில் இக் கேள்விக்கான பதில்கள் ஆராயப்படுகின்றன.
: