Breaking News

அதிரடி பிரபாகரன் வருவாா் இந்திய மத்திய அமைச்சர்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் மகிழ்ச்சியெனத் தெரிவித்துள்ளார் மத்திய பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். 

நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழர் தேசிய முன்னணித்தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாது காப்பாக இருப்பதாகவும் அவர் மீண் டும் தமிழின விடுதலைக்காக போராட வருவார் எனவும் தெரிவித்துள்ளாா்.