சபாநாயகருக்கு எதி­ராக முறைப்­பாடு­.! - THAMILKINGDOM சபாநாயகருக்கு எதி­ராக முறைப்­பாடு­.! - THAMILKINGDOM
 • Latest News

  சபாநாயகருக்கு எதி­ராக முறைப்­பாடு­.!

  சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவில் முறைப்­பா­டொன்று செய்­யப்­பட்­டுள்­ளது.

  ராகமை பகு­தியைச் சேர்ந்த ஜீ.ஏ.எம்.ஏ. சிறி­வர்­தன எனும் 45 வய­தான நபர் ஒரு ­வரே இந்த முறைப்­பாட்டை செய்­துள்­ள­தாக மோசடி தடுப்புப் பிரிவின் தக­வல்கள் வெளியாகியுள்ளன.

  நேற்று பிற்­பகல் 3.30 மணி­ய­ளவில்  முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­துடன், பாரா­ளு­மன்ற ஹன்சார்ட் அறிக்­கையை போலி­யாக தயா­ரித்­த­தாக கூறியே இந்த முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. இது தொடர்பில் மோசடி தடுப்புப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சபாநாயகருக்கு எதி­ராக முறைப்­பாடு­.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top