Breaking News

இன்று தனது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் மனோ.!

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து மத சமய அலுவல்கள் அமைச்சராக நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மனோகணேசன் இன்று தனது அமைச்சின் கடமைகளை பொறுப் பேற்றுள்ளாா்.

அரசியல் நெருக்கடியானது தீர்க்கப் பட்டது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியெனத் தெரிவித்துள்ளாா்.