மக்கள் முன்னால் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் கஜேந்திரகுமார்(காணொளி) - THAMILKINGDOM மக்கள் முன்னால் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் கஜேந்திரகுமார்(காணொளி) - THAMILKINGDOM
  • Latest News

    மக்கள் முன்னால் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் கஜேந்திரகுமார்(காணொளி)

    தமிழ் அரசியல் தலைமைகளில் முதல் முதலாக
    மக்கள் முன்னால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குகொண்டவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.


    ஐ.பி.சி தொலைகாட்சி செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் இந்த கேள்விபதில் நிகழ்வும் நெறியாளர் கேள்விகளுக்கும் கஜேந்திரகுமார் கொடுத்த பதில்களும் காணொளியில் இணைக்கப்பட்டுள்ளது.





    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: மக்கள் முன்னால் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் கஜேந்திரகுமார்(காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top