பிக் பாஸ் லூசு நாங்க.. அர்ச்சனா, நிஷா சொல்வதை பாருங்க! அன்சீன் வீடியோ - THAMILKINGDOM பிக் பாஸ் லூசு நாங்க.. அர்ச்சனா, நிஷா சொல்வதை பாருங்க! அன்சீன் வீடியோ - THAMILKINGDOM
 • Latest News

  பிக் பாஸ் லூசு நாங்க.. அர்ச்சனா, நிஷா சொல்வதை பாருங்க! அன்சீன் வீடியோ


  பிக் பாஸ் 4ல் க்ரூப்பிசம் இருக்கிறது என தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு இருந்துவருகிறது. குறிப்பாக அர்ச்சனா - ரியோ கேங் தான் தொடர்ந்து பல விஷயங்களை செய்கின்றனர், எதுவும் செய்யாத சோமை best performer போல காட்டுகின்றனர் என்கிற குற்றச்சாட்டையும் தொடர்ந்து வைத்து வருகின்றனர்.

  இந்நிலையில் இந்த வாரம் வழங்கப்பட்டு உள்ள கால் சென்டர் டாஸ்க் தற்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்து வருகிறது. அதில் அர்ச்சனா சிலரை முன்னிறுத்தி விளையாடுகிறார் என தொடர்நது குற்றச்சாட்டை சிலர் வைப்பதால் சண்டை நடக்கிறது. 

  இதெல்லாம் ஒருபுறம் இருக்க அர்ச்சனா மற்றும் நிஷா இருவரும் கார்டன் ஏரியாவில் நாங்க லூசு என சொல்லி பாட்டு பாடும் வீடியோ ஒன்று அன்ஸீன் ப்ரோமோ வீடியோவாக வெளிவந்து இருக்கிறது.   ஷிவானியை பார்த்து தான் அவர்கள் ஒரு பாடலை ஜோடியாக பாட தொடங்குகிறார்கள். 'கேசு கேசு கேசம்மா தேடி வருது வாம்மா' என ஷிவானியை கூறும் அவர்கள், 'லூசு லூசு லூசம்மா.. பிக் பாஸ் லூசு நாங்கமா' என அர்ச்சனா மற்றும் நிஷா பாடுகின்றனர். 

  இதை கேட்ட ஷிவானி, 'இதில் ஒரு சின்ன திருத்தும் என்னனா.. லூசுனு தன்னை சொல்லிக்கிற ரெண்டு பேரு தான் இந்த வீட்டில் தெளிவா இருக்காங்க' என தெரிவித்து உள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பிக் பாஸ் லூசு நாங்க.. அர்ச்சனா, நிஷா சொல்வதை பாருங்க! அன்சீன் வீடியோ Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top