நாட்டில் இன்று இதுவரை 725 பேருக்கு தொற்று உறுதி! - THAMILKINGDOM நாட்டில் இன்று இதுவரை 725 பேருக்கு தொற்று உறுதி! - THAMILKINGDOM
 • Latest News

  நாட்டில் இன்று இதுவரை 725 பேருக்கு தொற்று உறுதி!  நாட்டில் இன்று இதுவரையில் 725 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

   இன்று இதுவரையில் 725 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 555,929 ஆக அதிகரித்துள்ளது.

  இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,108 ஆக அதிகரித்துள்ளது.

  மேலும், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 526,353 ஆக அதிகரித்துள்ளது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நாட்டில் இன்று இதுவரை 725 பேருக்கு தொற்று உறுதி! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top