தியேட்டரில் படம் பார்த்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா.. வைரலாகும் புகைப்படங்கள்! - THAMILKINGDOM தியேட்டரில் படம் பார்த்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா.. வைரலாகும் புகைப்படங்கள்! - THAMILKINGDOM

  • Latest News

    தியேட்டரில் படம் பார்த்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா.. வைரலாகும் புகைப்படங்கள்!





    கடந்த வாரம் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீணா ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ராக்கி’. இப்படத்தை நயன்தாரா - விக்னேஷ் சிவன், தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் வழங்கி இருந்தார்கள். அருண் மாதேஸ்வரன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ராக்கி படத்தை எஸ்கேப் சினிமாஸில் பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: தியேட்டரில் படம் பார்த்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா.. வைரலாகும் புகைப்படங்கள்! Rating: 5 Reviewed By: Thamil
    Scroll to Top