ஊரங்கு சட்ட காலத்தின் போது இவற்றுக்கு அனுமதி... - THAMILKINGDOM ஊரங்கு சட்ட காலத்தின் போது இவற்றுக்கு அனுமதி... - THAMILKINGDOM
 • Latest News

  ஊரங்கு சட்ட காலத்தின் போது இவற்றுக்கு அனுமதி...

   


  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் அரச, தனியார் மருந்தகங்கள் மற்றும் Nursing home களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  இதற்கு அமைய இரவு 7 மணி வரை மருந்தகங்கள் மற்றும் Nursing home களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (13) காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தற்காலிகமாக தளர்த்தப்பட்டது.

  மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம், நாளை (14) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஊரங்கு சட்ட காலத்தின் போது இவற்றுக்கு அனுமதி... Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top