Breaking News

தமிழர்களின் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் பிர­பா­க­ரனே..!!

12/30/2016
பிர­பா­க­ரனே தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை வெளிச்­சத்­துக்கு கொண்­டு­வந்­தவர். அவர் மீது தமிழ் மக்­க­ளுக்கு இருக்கும் மரி­யா­தையை ...Read More

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

12/30/2016
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் உரிய பதில் வழங்குமாறு கோரி அடையாள உண்ணாவி...Read More

மகிந்தவின் அச்சுறுத்தல் ‘வெற்று வேட்டு’ – ஐதேக கிண்டல்

12/30/2016
சிறிலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கத்தை அடுத்த ஆண்டு பதவி கவிழ்ப்பேன் என்று முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச விடுத்துள்...Read More

அரசியல்தீர்வுக்கு அழைத்த போது சம்பந்தன் வரவில்லை – மகிந்த குற்றச்சாட்டு

12/30/2016
போருக்குப் பின்னர் தாம் அரசியல் தீர்வுக்குச் செல்ல விரும்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய கட்சிகளுக...Read More

எலியைப் போல அமைதியாக இருக்கிறது இந்தியா – மகிந்த

12/30/2016
சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா எலியைப் போல அமைதியாக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மக...Read More

அமெரிக்காவும் புலம்பெயர் தமிழர்களுமே ஆட்சி மாற்றத்தின் பிரதான காரணிகள் – என்கிறார் மகிந்த

12/30/2016
சிறிலங்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்தியா பிரதான பங்கை வகிக்கவில்லை என்றும், அமெரிக்காவும் புலம்பெயர் தமி...Read More