Breaking News

பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமென - மஹிந்த.!

4/17/2018
நாட்டுக்கு நிரந்தரமான அரசை உருவாக்க வேண்டும் என்பதுடன் நாட்டுக்கு பொருத்தமான அரசியலை சூழலை உருவாக்கவேண்டுமென முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜப...Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் பிர­தான பத­விகள் 19 ஆம் திகதி தீா்மானிக்கப்படும்.!

4/16/2018
ஐக்­கிய தேசியக் கட்சி மறு­ சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நிய­மிக்­கப்­பட்ட அர­சியல் சபை கடந்த வாரம் அல­ரி­ மா­ளி­கையில் முதன்­மு­த­லா...Read More

லண்டன் சென்றடைந்தார் ஜனாதிபதி மைத்திரி.!

4/16/2018
பிரித்தானியா நோக்கி நேற்று புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரை சென்றடைந்தார். பிரித்தானியாவில் இன்று முதல் எதிர்வர...Read More

விக்னேஸ்வரன் எறிந்த குண்டு உண்மையா, டம்மியா? – நிலாந்தன்!

4/16/2018
விக்னேஸ்வரனின் வாராந்தக் கேள்வி பதில் குறிப்பு பலதரப்புக்களாலும் விம ர்சிக்கப்படும் ஒன்று.  அவர் முகத்துக்கு நேரே கேட்கப்படும் கேள்வ...Read More

இரா.சம்பந்தன், அனுரகுமார ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை- ரஞ்சித் சொய்ஷா

4/16/2018
எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி யின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு எதிரான நம் பிக்கையில்ல...Read More

தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி கண்டு பிடிப்பாம் - கிளிநொச்சி உருத்திரபுரத்தில்.!

4/16/2018
தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  கிளிநொச்சி உருத்திரபுரம் என...Read More

சம்பந்தன் தாத்தாவுக்கு ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் வரைந்த தவிப்பு!

4/15/2018
தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதா கரன் விடுவிக்கப்படலாம் என்ற ஏக்கத்துடன் அவரது பிள்ளைகள் காத்திருந்த நிலை...Read More