Breaking News

பிள்ளையானை விடுதலை செய்யுமாறு போராட்டம்.!

6/25/2018
முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விளக் கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்ப...Read More

கோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்.!

6/25/2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்க்ஷ பாரிய நிதி மோசடி பிரிவில் ஆஜர் ஆகியுள்ளார்.  டி.ஏ. ராஜபக்க்ஷ அருங்காட்சியகம் தொட ர்...Read More

ஊருக்குள் நுழைந்த சிறுத்தையை கொன்றதால் மேலும் நால்வர் கைது.!

6/25/2018
கிளிநொச்சி அம்பால்குளம் பகுதியில் சிறுத்தை கொலை செய்த சம்பவத் துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸா...Read More

ஒற்றுமையே பலமாம் விக்கியின் நூல் வெளியீட்டில் சம்பந்தன் அறிவுரை

6/24/2018
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க சர்வதேச நாடுகள் உதவியதாலேயே இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்றது. இப்போது நமது தேவை. ஒற்றுமையின்றி பிரிந்தால் ...Read More

வவுனியாவில் பாலியல் குற்றச்சாட்டான வைத்தியர் அனுப்பிய குறுந் தகவல்கள் அம்பலத்தில்.!

6/24/2018
வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகிய வைத்தியரின் உறவினர்கள் தனக்கு பெரு ந்தொகைப்...Read More

கிளிநொச்சியில் சிறுத்தை கொலை : இருவர் கைது.!

6/24/2018
சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனா். கிள...Read More

வடக்கில் வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பு சீனாவிற்கு.!

6/24/2018
வீடமைப்பு நடவடிக்கைகளில் அனுபவமற்ற சீனா நிறுவனமொன்றிற்கு வட க்கு கிழக்கில் வீடுகளை கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டமை குறித்து இந்தியா த...Read More