Breaking News

வடமாகாண சபையின் விசேட அமர்வு ; விக்கி பங்கேற்கவில்லை வெளிநடப்பு.!

7/16/2018
மாகாண அமைச்சரவை தொடர்பில் விவாதிப்பதற்காக வட மாகாண சபை யின் விசேட அமர்வு கைதடியிலுள்ள பேரவைக் கட்டிடத் தொகுதியில் இன்று நடை பெற்று வருகின...Read More

விஜ­ய­கு­மா­ர­ண­துங்­க­வை ­போன்று அவரை எண்­ணி­யது தவறு - சி.வி.

7/16/2018
பிர­தி­ய­மைச்சர் ரஞ்ஜன் ராம­­நா­யக்க வடக்­குக்கு வந்­து­ உண்­மை­யை­ அ­றிந்­து­ தெற்குக்­கு­ தெ­ரி­யப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­ ஒ­ரு­வ­ராகத் தெ...Read More

பாடசாலை மாணவி சடலமாக மீட்பு ; வவுனியாவில்.!

7/16/2018
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றில் பாட சாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மேலு...Read More

சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனை - அனந்தி.!

7/14/2018
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடா்பான விடயங்களுக்கு மரண தண் டனை அமுல்படுத்த வேண்டுமென வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளாா்...Read More

புத்தபெருமானின் போதனைப் பிரகாரப் படி நடந்தால் தீர்வினை அடையலாம் - சம்பந்தன்

7/13/2018
எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்றதுடன் இப் பிரச்சினைக்கு புத்தபெருமானின் போதனைகளின் பிர காரம் ...Read More

கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் கட்டிட வெடிப்பிற்கான காரணம் என்ன.! சி.வி.

7/13/2018
திறந்து வைக்கப்பட்ட கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டட கட்டுமான பணிகளின் தரத்தினை விசாரணை செய்து அறிக்கை சமர்ப் பிக்கும...Read More

குற்றச் செயல்கள் தடுக்கப்படுமென்ற 24மணி நேரத்திற்குள் கொடிகாமத்தில் வாள் வெட்டு!

7/13/2018
யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர்  தங்கியுள்ளபோது யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்...Read More