Breaking News

வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மீதான வழக்கு மீண்டும் இழுத்தடிப்பு.!

8/21/2018
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை விடயமாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட ...Read More

யுத்தத்தினால் தமிழ் மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். விக்கி.!

8/21/2018
வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் நீண்ட கால யுத்தத்துக்கு பின்னர்  உளநல பாதிப்புக்குள்ளாகி காணப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. ...Read More

ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை உயா்த்த முடியாதென்கிறாா் - மங்கள.!

8/21/2018
"ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை உயா்த்த மாட்டேன்  இங்குள்ள பிரச் சினை சம்பள உயா்வல்ல,  அரச ஊழியர்களுக்கான சம்பள அதிக ரிப்பு முற...Read More

நல்லாட்சி அர­சு பொறுப்புக்கூற வேண்டும் - மஹிந்த தேசப்­பி­ரிய.!

8/21/2018
மாகாண சபை தேர்தல் தாம­த­ம­டை­வதை தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கமே பொறுப்புக்கூற வேண்டுமென சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் ...Read More

யுத்தம் ஏற்படாது நாட்டை உருவாக்கும் காலமாகும் - விக்னேஸ்வரனுக்கு மங்கள.!

8/21/2018
நினைவுத் தூபிகளை அகற்றுவதற்கோ நிர்மாணிப்பதற்கோ உரிய காலம் இது அல்ல, மீண்டும் யுத்தம் ஏற்படாத நாட்டை உருவாக்கும் காலமாகும் என்பதை...Read More

விக்கி - வெளிநாட்டு பிரதி நிதிகளுடன் சந்திப்பு.!

8/20/2018
வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வெளிநாடுகளின் பிரதி நிதிகளிற்கிடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.  யாழ். கைதட...Read More

சிங்களக் குடியேற்றங்கள் இந்திய - இலங்கை ஒப்பந்ததிற்கு முரணானது.!

8/20/2018
வடக்­கு-­ – கி­ழக்கில் குறிப்­பாக முல்­லைத்­தீவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­ வரும் சட்­ட­வி­ரோத திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்கள் இந...Read More

விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குமாறு - ரெலோ.!

8/20/2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தற் போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனையே கள மிறக்க வேண்டுமென...Read More