Breaking News

விடுதலைப் புலிகளின் தலைவரது மனைவி, புதல்வி இறந்து விட்டதாக- சரத் பொன்சேகா!

9/08/2018
விடுதலைப் புலிகளின் தலைவரது மனைவி, புதல்வி உட்பட அனைவரும் முன்வரிசையில் நின்று போராடி உயிரிழந்தார்கள் என்பதுவும் புலனாய்வுத் தகவலுக்கு அம...Read More

பகிடிவதை தண்டனைகளை வழங்கும் சட்டம் அமுல்படுத்தப்படும் ; ஜனாதிபதி

9/08/2018
பகிடிவதையை தடுத்தல் தொடர்பான சட்டத்தை உரியவாறு நடைமுறைப்ப டுத்தி பகிடிவதையுடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை களை வழங்குப்படுமென ஜன...Read More

எனக்கெதிராக சுமந்திரன் மட்டுமல்ல பலரும் உள்ளனர்: விக்கினேஸ்வரன்

9/08/2018
தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பில் பலா் உள் ளதாக வ...Read More

கூட்டமைப்பிலிருந்து சி.வி. விலகுவதாக குற்றச்சாட்டு - டெனீஸ்வரன்.!

9/08/2018
விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி புதிய அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தற்போது அவரது அமைச்சர்களாக உள்ள...Read More

புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் பொது எதிரணி முரண்படலாம் - லக்ஸ்மன் கிரியல்ல

9/07/2018
புதிய அரசியல் அமைப்பு குறித்த நகல் வரைபை வெகு விரைவில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்.  இந்த நகல் வரைபு குறித்து இரண்டு ...Read More

தெற்காசிய சிறப்பு புலனாய்வு நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிக்க தீர்வு.!

9/07/2018
தெற்காசிய வலயத்தின் ஊடான திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் சிற ப்பு புலனாய்வு மத்திய நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிக்க தீர் மானிக்கப்பட்...Read More

யாழ்.சுழிபுரத்தில் இறால் பிடிக்கும் கூட்டில் சருகு புலி.!

9/07/2018
யாழ்.சுழிபுரம் - சவுக்கடி கடற்கரையில் மீனவர்களின் இறால் பிடிப்பதற்கான கூட்டினுள் இன்று காலை சருகு புலி சிக்கியுள்ளது.   மேலும் தெரி...Read More