Breaking News

இராணுவத்தினரால் கொல்லப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களிற்கு அஞ்சலி.!

11/19/2018
வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் இராணுவத்தினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலின்போது இராணுவத்தி னர் திருப்...Read More

ஜனாதிபதியுடனான சந்திப்பை மறுத்தாா் சபாநாயகர்.!

11/18/2018
பாராளுமன்றத்தை பிரதி நிதிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சியின் தலை வர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நடைபெறவுள்ள சந்திப்பில் சபாநாயகர் கரு...Read More

குரல் மூல­மான வாக்­கெ­டுப்பு நிலை­யியல் கட்­ட­ளை­களில் தெரிவிப்பது என்ன?

11/18/2018
புதிய பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ராக கடந்த புதன் மற்றும் வெள்ளிக்­கி­ழ­மை­களில் பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரப்­பட்ட நம்­பிக...Read More

சட்டத்தில் இடமில்லை - பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல்.!

11/18/2018
சர்வஜன வாக்கெடுப்பை கோருவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தா லும் அந்த வாக்கெடுப்பை வைத்து பாராளுமன்றத்தினைக் கலைப்பதற்கான சட்ட ஏற்பாடு ...Read More

அரசியல் களத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் விலை தெரியுமா?

11/18/2018
நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்கு சிறிலங்கா அரச தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்சவிற்கு 48 மணித்தியால கா...Read More

யார் பிரதமராக வந்தாலும் எமக்குப் பிரச்சினையில்லை - எம்.கே.சிவாஜிலிங்கம்

11/17/2018
தென்னிலங்கை அரசியலில் அதிகாரம் யாருக்குள்ளது என்பதைக் காட்டவே போட்டிகள் நிலவுகின்றது. யார் பிரதமராக வந்தாலும் எமக்கு பிரச்சினை இல்லையென ...Read More

மீண்டுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை தேவையில்லை - ரணில்.!

11/17/2018
புதிய அரசாங்கத்தை என்னால் விரைவில் அமைக்க முடியுமென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளதா...Read More

அதிகார மிளகாய்த்தூள்! மகிந்தவாதிகளின் அரசியல் கஜா புயல்.!!

11/17/2018
இலங்கையின் வடக்கே நகர்ந்த கஜா சூறாவளி அந்த தீவை மரணபயத்தில் பெரிதும் அச்சுறுத்தாமல் கடந்தாலும் அதிகாரத்தை கைவிட மறுத்து விடாது கறுப்பு என...Read More