Breaking News

கிண்ணத்தை சுவீகரிக்கும் கனவு யாருக்கு நனவாகும்.?

7/13/2019
இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை (14) நடைபெறவுள்ளது. முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர் பார்ப்புடன்...Read More

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம்

7/13/2019
சமூக வலைத்தளங்களுக்கான விதிகளை மீறி, பயனாளர்களின் இரகசிய தக வல்களை பாதுகாக்கத் தவறியமைக்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லி யன் அமெரிக்...Read More

"சஹ்ரானின் மனைவி தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்கலாம்"

7/13/2019
குண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும் என நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதி வான்கள்...Read More

தேர்­தலின் பின்­னரும் ஐ.தே.க.வே ஆட்­சி­ய­மைக்கும் - மனோ­க­ணேசன்

7/13/2019
தேர்­தல்­களின் பின்னர் புதிய அர­சாங்கம் ஒன்று உரு­வாகும். அதனால் வேறொரு அர­சாங்கம் ஆட்­சி­ய­மைக்கப் போவ­தாகத் தவ­றாகப் புரிந்­து­கொள்ளக்க...Read More

கிளிநொச்சியில் வாகன விபத்து : ஒருவர் உயிரிழப்பு.!

7/13/2019
கிளிநொச்சி, பூநகரி- பரந்தன் வீதியில் இன்று காலை நடைபெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியும் சிறிய ர...Read More

தெரிவுக்குழுவில் அடுத்த வாரம் பிரதமர் சாட்சியமளிக்கவுள்ளார்- கிரியெல்ல

7/12/2019
தற்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை யும் தெரிவுக...Read More

உயிராக நினைத்த கிரிக்கெட் விளையாட்டே, உயிருக்கு உலையான சோகம்..!

7/12/2019
இந்தியா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள படான் பகுதியைச் சேர்ந்தவர் ஜகாங்கீர் அகமது வார்(18). இவர் சிறு வயதில் இரு...Read More

ஜனாதிபதியின் தவறுகளை சுட்டிக்காட்ட எத்தனிக்கையில் வாயை மூடுவதற்கு முயற்சி : ஹிருணிகா

7/12/2019
ஜனாதிபதியின் தவறுகளை சுட்டிக்காட்ட நாம் முன்வரும் வேளையில் எமது வாயை மூடுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. இதனால் எமது உயிர் தொ...Read More