Breaking News

சிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு

7/18/2019
சிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு நடைபெறுவதாக சூழலியலாளர்கள் குற் றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சுமார் 8 ஏக்கர் காட்டுப்பகுதி தற்போது அழிக...Read More

மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் நான்காவது கட்டச் செயற்பாட்டில்.(காணொளி)

7/18/2019
மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் நான்காவது கட்டம் இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. நான்கு மாவட்டங்களுக்கு சென் றுள்ள  குழு...Read More

தொழிற்சங்க நடவடிக்கையில் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள்

7/18/2019
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இன்று (18) மற்றும் நாளைய (19) தினங்களில் சுகயீன விடுமுறை மூலமான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, ஆ...Read More

மக்கள் சக்தியின் இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் நான்காம் கட்டம் இன்று ஆரம்பம்

7/18/2019
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் உண்மையான சக்தியாகத் திகழும் மக் கள் சக்தி மீண்டும் மக்களை சந்திப்பதற்குத் தயாராகியுள்ளது. மக்கள் சக்த...Read More

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!

7/18/2019
உள்நாட்டுச் செய்திகள்  தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத் தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்க...Read More

பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய சந்தேகநபர் ஒருவர் கைது

7/17/2019
களுத்துறை – தொடங்கொட, போம்புவல பகுதியில் பொலிஸார் மீது தாக்கு தல் நடத்தியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தி...Read More

ஜனாதிபதித் தேர்தல் ; செவிசாய்ப்பவர்களுக்கு ஆதரவு - டக்ளஸ்

7/17/2019
ஐனாதிபதித் தேர்தலில் எவருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித் திருக்கும...Read More

இலங்கை மக்களுக்கு இவ்வருடத்தில் கிட்டிய இறுதி வாய்ப்பு.!

7/17/2019
இந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணத்தை காணும் அரிதான சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு வாய்த்துள்ளது. பகுதியளவிலான இந்த சந்திர கிர கணத்த...Read More