Breaking News

பிரபாகரன் காலத்தில் கூட அச்சப்படவில்லை - மஹிந்த

7/26/2019
அரசியல் தலைவர்களின் அதிகார போட்டித்தன்மையினால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. இதன் தாக்கத்தை நாட்டு மக்களே இன்று எதிர் கொ...Read More

ஆப்கானில் 3 வெடிகுண்டுத் தாக்குதல் : 15 பேர் பலி

7/26/2019
ஆப்கானிஸ்தானில் நேற்று தலிபான்கள் மேற்கொண்ட மூன்று வெடிகுண்டுத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித் துள்ள...Read More

உலகக் கிண்ணம் வென்றதை போன்ற உணா்வு ஏற்பட்டதாக - இம்ரான் கான்

7/26/2019
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுவிட்டு தாய்நாடு திரும்பிய பாகிஸ் தானின் பிரதமர் இம்ரான் கான் அங்கு அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பை யடுத்து...Read More

வௌிநாட்டுக் குப்பைகளை கொண்டு வந்தவர்கள் மீது குற்றவியல் வழக்கு தாக்கல் தொடரலாமா (காணொளி)

7/26/2019
இலங்கைக்கு வௌிநாட்டுக் குப்பைகள் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு சட்டத்தரண...Read More

கோட்டாபயவின் மேன்முறையீடு: தீர்ப்பு தயாரிக்கப்படாததால் இழுத்தடிப்பு.! (காணொளி)

7/26/2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம்...Read More

நீதியரசருடன் கலந்துரையாடிய ஐ.நா-வின் விசேட பிரதிநிதி கலந்துரைத்த விடயங்களை வழங்க மறுப்பு (காணொளி)

7/26/2019
சமாதானமாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பிலான ஐக்கிய நாடுக ளின் விசேட பிரதிநிதி Clement Nyaletsossi Voule இன்று ஊடகவியலாளர் சந்திப் பொன்றை ...Read More

யால தேசிய பூங்காவில் துப்பாக்கிப் பிரயோகம் ; ஒருவர் காயம்

7/26/2019
கதிர்காமம் - யால வனப்பகுதியில் மணிக்கங்கையில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்டவர்களுக்கும், வன பாதுகாப்பு அதிகாரி களுக்கும் ...Read More

பாகிஸ்தான், இந்தியருக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அமைச்சரவையில் அதிமுக்கிய பதவிகள்

7/26/2019
லண்டன், (நியூஸ் இன் ஏசியா) உண்மையான ஒரு பல்லின நாடாகுவதை நோக்கிய பிரிட்டனின் பயணத்திற்கு சான்றாாக இரு தெற்காசிய நாட்டவர் களுக்கு (இந்தியா...Read More