Breaking News

பிரான்சில் 95 பிரதேச தமிழர் விளையாட்டுக்கழகம் நடாத்திய இல்ல விளையாட்டுப் போட்டி

பிரான்சின் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய 95ம் மாவட்டத்தை
(Louvres, Garges- Sarcelles,Villiers –le- Bel,Goussainville, Cerhy Pontoise, Argenteuil) கொண்ட தமிழர் விளையாட்டுக்கழகம் 95 தனது 6வது தடவையாக இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுநர் போட்டியை 25.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு GARGES LES GONESSE ல் அமைந்துள்ள STADE PIERRE DE COUBERTIN மைதானத்தில் பிரெஞ்சு மற்றும் தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. இந் நிகழ்வின் சில காட்சிப்பதிவுகள்.